தொலைபேசி செயலி மூலம் தேர்தல் பிரசாரம் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய ஆரம்பம் !- வன்னி செய்தியாளர் -
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இலத்திரனியல் முறைமூலம் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான கருத்தமர்வு ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. Read More »

மத நிகழ்வொன்றுக்காக ஒன்று கூடியவர்கள் கூடாரம் வீழ்ந்து உயிரிழப்பு

இந்திய மாநிலமான ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசியதில் 14 பேர் கொல்லப்பட்டதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். Read More »