ஞானசாரவின் விடுதலைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுக்கள்

பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் ஞானசார தேரரை ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவித்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. Read More »

இலங்கையுடனான தோல்வியால் பாதிப்பில்லை – இங்கிலாந்து பயிற்றுவிப்பாளர்


உலகக்கிண்ண லீக் போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிராக 20 ஓட்டங்களால் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தது. Read More »

ஈரானின் ஆயுத கட்டமைப்புக்கு அமெரிக்கா சைபர் தாக்குதல்


ஈரான் இணைய வழியாக கட்டுப்படுத்துகின்ற ஆயுதக் கட்டமைப்பை அமெரிக்கா சைபர் தாக்குதல் நடத்தி செயலிழக்க செய்துள்ளது. Read More »

உலகக் கிண்ணம் – பாகிஸ்தான் தென்னாபிரிக்கா இன்று மோதல் !

உலகக் கிண்ண போட்டியில் நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் அணி இன்று தென் ஆபிரிக்காவை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது Read More »

கிரிந்த – யால கடலில் நீராடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கிரிந்த - யால கடலில் நீராடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். Read More »