அடுத்த வாரம் முதல் மரணதண்டனை அமுல்…!

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுள் முதலாமவருக்கான தண்டனை நிறைவேற்றம் எதிர்வரும் 24ம்திகதிக்கு பின்னர் இந்த மாத இறுதிக்குள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. Read More »