கபீர் ஹாஷிம் – ஹலீம் அமைச்சுக்களை மீண்டும் பொறுப்பேற்றனர் – ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

கபீர் ஹாஷிம் - ஹலீம் அமைச்சுக்களை மீண்டும் பொறுப்பேற்றனர் - ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு Read More »

அரச புலனாய்வுத்துறை தலைவர் நாளை தெரிவுக்குழுவில்..!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழு நாளைய தினம் சாட்சியளிக்க ஆஜராகுமாறு அரச புலனாய்வுத்துறை தலைவர் - பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜெயவர்தனவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. Read More »

றிசாட்டுக்கு எதிரான விசாரணை இன்று ஆரம்பம்

மன்னாரில் அரச காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக றிசாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணை இன்று ஆரம்பமாகிறது. Read More »