தோட்டப்பகுதிகளுக்கு இரண்டாயிரம் புதிய ஆசிரியர்கள் !

பெருந்தோட்ட பாடசாலைகளுக்காக 2000 புதிய ஆசிரியர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார். Read More »

தலவாக்கலை தீ விபத்தால் 9 குடும்பங்களின் 45 பேர் நிர்க்கதி

தலவாக்கலை பொலிஸ் பிரிவு சென்கிளேயர் ஸ்டேலிங் டிவிசன் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயினால் 09 குடும்பங்களை சேர்ந்த 45 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர் Read More »

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு – ஒப்பந்தம் செய்தார் அமைச்சர் ஹரீன்

ஜப்பானில் 14 துறைகளில் தொழில்வாய்ப்பை இலங்கையர்கள் பெற்றுக் கொள்ளும் ஏற்பாட்டை செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ. Read More »

“வரலாறு மன்னிக்காது” – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எச்சரித்தார் சிவசக்தி ஆனந்தன் எம்பி

கலப்பு விசாரணைக்கு கூட தயாரில்லை என்று கூறிய அரசு அண்மைய பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் உலக நாடுகள் இங்கே வந்து விசாரணை செய்ய அனுமதியளித்துள்ளது.அப்படியானால் இனப்படுகொலை குறித்த விசாரணைகளை இங்கு வந்து நடத்த ஏன் அனுமதியளிக்க முடியாது? Read More »

குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐந்து ஆண்தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட மத்திய பிரிவில் தேயிலை மலையை சுத்தம்
செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன
Read More »