கோப் விசாரணைக்குழுவில் சிக்கினார் தொண்டா – வியாழன் விசாரணை !

தொண்டமான் பவுண்டேசனில் நடந்ததாக சொல்லப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஆரம்பித்துள்ள பாராளுமன்ற “ கோப்” குழு , இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் எம்.பி , முத்து சிவலிங்கம் எம்பி உட்பட்ட மேலும் சில முக்கியஸ்தர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது. Read More »

முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு செல்லாதீர் – அஸ்கிரிய மாநாயக்க தேரர் கோரிக்கை !

முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும் அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார். Read More »

திடுக்கிடும் தகவலை வெளியிட்ட தயாசிறி – தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்படும் சாத்தியம் !

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை வெளிவராத அதிர்ச்சிமிக்க தகவலொன்றை வெளியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம் பியிடம் , Read More »

கல்முனையில் இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டம் !

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று காலை முதல் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆரம்பித்து இன்று இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது.. Read More »