தெரிவுக்குழுவில் இருந்த ஹக்கீம் விலக வலியுறுத்துகிறது கூட்டு எதிர்க்கட்சி !

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒப்பந்தங்களை செய்திருந்ததாக ஹிஸ்புல்லாஹ் கூறியிருப்பதால் , ஈஸ்ரர் தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து ரவூப் ஹக்கீம் விலக வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கோரியுள்ளது. Read More »

பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்க்க இயலாமல் தாய் பிள்ளைகளுடன் தற்கொலை செய்த பெருந்துயர் !

கொள்ளுப்பிட்டியில் அண்மையில் தனது இரண்டு மகன்களுடன் தற்கொலை செய்துகொண்ட கொட்டாஞ்சேனையை சேர்ந்த இளந்தாய் ,பிள்ளைகள் இருவரையும் பாடசாலைக்கு சேர்க்க முடியாத கவலையில் துன்புற்றதாக அவரது தாயார் செல்லையா.. Read More »

ஹொங்கொங் ஆர்ப்பாட்டத்தில் 20 லட்சம் மக்கள்

ஹொங்கொங்கில், சர்ச்சைக்குரிய கைதிபரிமாற்ற சட்டமூலத்துக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 20லட்சம் மக்கள் பங்கேற்றிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். Read More »