மோசமான மத்திய, பின்வரிசை துடுப்பாட்டம், பரிதாபமாக தோற்ற இலங்கை.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 335 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 45.5 ஓவர்களில் 247 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. Read More »

முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் பதவியேற்பா? அடியோடு நிராகரித்தார் ஹாரிஸ் எம் பி !

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏற்கனவே இராஜினாமா செய்த பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கவுள்ளதாக வந்த செய்திகளை திட்டவட்டமாக நிராகரித்தார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஹாரிஸ். Read More »

அண்டி மரே இரட்டையர் போட்டியில்

குயின்ஸ் க்லப் டென்னிஸ் தொடருக்கான இரட்டையர் போட்டியில் பிரபல வீரர் அண்டி மரே, ஜோன் செபஸ்டியன் கபால் மற்றும் ரொபர்ட் ஃபரா ஆகியோரை எதிர்த்தாடவுள்ளார். Read More »

நேற்று இலங்கை கொண்டுவரப்பட்டவர்களின் இல்லங்களை கிழக்கில் முற்றுகையிட்டது சி.ஐ.டி !

டுபாயில் இருந்து நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்களின் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளை சோதனையிட ஆரம்பித்துள்ளது குற்றப் புலனாய்வுத் திணைக்களம். Read More »

தலவாக்கலை மருத்துவ நிலையத்திற்கு சீல் !

தலவாக்கலை நகரில் போலி மருத்துவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் நடத்திய மருத்துவ நிலையத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. Read More »
1 2 3