மோடியை இரண்டுதடவைகள் சந்தித்து மைத்ரியை கடுப்பேற்றிய ரணில் !

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்தபோது அவரை இரண்டு தடவைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடும் அதிருப்திக்கு ஆளாகியிருப்பதாக அறியமுடிகின்றது. Read More »

பிரித்தானிய பிரதமர் பதவிக்காக 10 பேர் போட்டி

பிரித்தானியாவில் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான போட்டி ஆரம்பித்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் 10 உறுப்பினர்கள் அதில் போட்டியிடுகின்றனர். Read More »

மன்ஹாட்டான் ஸ்கைஸ்க்ரெப்பரில் மோதிய உலங்குவிமானம்

நியுயோர்க்கில் உள்ள மன்ஹாட்டான் நகரின் உயர்ந்த கட்டிடமான ஸ்கைஸ்க்ரெப்பரில் உலங்கு விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது Read More »

இலங்கை – மக்காவோ காற்பந்தாட்ட போட்டி ரத்து

உலகக்கிண்ண காற்பந்து தகுதிகாண் போட்டியில் இலங்கை வந்து இலங்கையுடன் விளையாட மக்காவோ அணி மறுத்து வந்த நிலையில், இந்த போட்டியை ரத்து செய்வதாக ஆசிய காற்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. Read More »

மெக்சிகோவிற்கு அமெரிக்கா காலக்கெடு

மெக்சிகோ ஊடாக அமெரிக்காவிற்குள் செல்லும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு, மெக்சிகோவிற்கு அமெரிக்கா 45 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. Read More »