அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்ய தயாராகும் வைத்தியர் ஷாபியின் மனைவி

குருநாகல் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபியின் மனைவி, அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளார். Read More »

சுமித்தும் வோர்னரும் ‘ஃபோமிற்கு’ திரும்பியது பெரும் மகிழ்ச்சி – ஏரன் ஃபின்ச்

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர்களான ஸ்டீவ் சுமித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். Read More »

“ஜவாட்” அமைப்பின் பெயரில் பிக்குவிடம் கப்பம் கோரிய மூவர் கைது !

ஜவாட்” என்ற அமைப்பின் பெயரில் தம்புள்ளை ரஜமஹா விகாரையின் விகாராதிபதியிடம் கப்பம் கோரிய மூன்று சிங்கள இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More »

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி – இன்று ஆஸ்திரேலியா-இந்தியா பலப்பரீட்சை

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியனான இந்திய அணியை எதிர்கொள்கிறது.. Read More »