தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது !

- யாழ்.செய்தியாளர் -


தேர்தல்கள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. Read More »

நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை- இரண்டு வாரங்களில் தெரியும்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுனர் இன்னும் இரண்டு வாரங்களில் பதில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  Read More »