முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் – ஓ.ஐ.சி கோரிக்கை !

இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பான ஓ.ஐ.சி ,முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுள்ளது. Read More »

பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இந்தியா

அமெரிக்காவினால் ரத்து செய்யப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியா ஆரம்பிக்கவுள்ளது Read More »

இலங்கை வீரர்களுக்கு மாலிங்க சொல்லும் அறிவுரை

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று, வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க அறிவுரை வழங்கியுள்ளார். Read More »

தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்பட்ட வடகொரிய அதிகாரி பொதுவெளியில்

வடகொரியாவின் தலைவரால் தண்டனை வழங்கப்பட்டு தொழிலாளர் முகாமில் அடைக்கப்பட்டதாக கூறப்பட்ட அதிகாரி கிம் யொங் சோல், இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. Read More »

இமாலய மலைத்தொடரில் காணாமல் போனவர்களின் சடலங்கள் மீட்பு

இந்தியாவின் இமாலய மலைத்தொடரில் காணாமல் போய் இருந்த எட்டு மலையேறிகளில் ஐவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Read More »