ரோமா மக்களிடம் மன்னிப்பு கேட்ட பாப்பரசர்

பரிசுத்த பாப்பரசர் ஃப்ரான்சிஸ், ரோமானிய மக்களுக்கு கிறிஸ்த்தவர்களால் இழைக்கப்பட்ட பாரபட்சங்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளார். Read More »

மாவனெல்லயில் புத்தர் சிலை உடைப்பு தொடர்பாக கைதான 14 சந்தேக நபர்களும் விளக்கமறியலில்.

மாவனெல்லயில் புத்தர் சிலை உடைப்பு தொடர்பாக கைதான 14 சந்தேக நபர்களும், 13ம் திகதி( june ) வரை மீள விளக்கமறியலில். Read More »

கண்டியில் ஒன்று திரண்டனர் பிக்குமார்- மக்களும் பேரணியில் !

ரத்தன தேரரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவை தெரிவித்து பிக்குமார் தற்போது கண்டியில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். Read More »

ரத்தன தேரரின் உடல்நிலை மோசமடையும் அபாயம் – பேராயரும் பார்வையிட்டார் – கண்டியில் கடைகள் பூட்டு !

கண்டியில் உண்ணாவிரதம் இருந்துவரும் ரத்தன தேரரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். Read More »