அலம்பில் அந்தோனியார் ஆலயம் யாழ் ஆயரால் திறந்து வைப்பு !

-வன்னி செய்தியாளர் -

போரால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு அலம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது . Read More »

உண்ணாவிரதத்தால் சோர்வுற்றார் ரத்தன தேரர் – பார்க்க திரளும் மக்கள் !

நேற்றுமுதல் கண்டியில் உண்ணாவிரதம் இருக்கும் அத்துரலியே ரத்தன தேரரின் உடல்நிலை சோர்வடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது Read More »

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு !

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் கிராம மக்களால் சிறப்பு பொங்கல் வழிபாடுகள் நேற்று இடம்பெற்றது . Read More »

மேற்கிந்திய தீவுகளால் உலக கிண்ணத்தை கைப்பற்ற முடியும் – க்ரேம் ஸ்வான்

நடைபெறும் உலகக்கிண்ண தொடரில் மேற்கிந்திய தீவுகளால் சாம்பியன் ஆக முடியும் என்று இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் க்ரேம் ஸ்வான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். Read More »

போரிஸ் ஜோன்சனை பிரதமராக்க நினைக்கும் ட்ரம்ப்

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக வரக்கூடிய தகுதி, போரிஸ் ஜோன்சனுக்கே இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். Read More »