பொசனுக்கு முன்னர் தாக்குதல் – துண்டுப்பிரசுரங்கள் விநியோகத்தவர் கைது !

பயங்கரவாதிகள் பொசன் போயா தினத்திற்கு முன்னர் பாரிய தாக்குதலொன்றை நடத்தப்போவதாக தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்களை இரத்தினபுரி நகரில் விநியோகித்த சிங்களவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read More »

வில்பத்து எல்லையில் காணி சுத்திகரிப்பு – விசேட விசாரணை !

வில்பத்து வனப்பகுதியின் கல்லாறு எல்லையில் டோசர்களை கொண்டு காணி சுத்திகரிப்பு இடம்பெற்றமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read More »

தென்னாப்பிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக சிரில் ரமபோசா பதவியேற்றார்

தென்னாப்பிரிக்காவின் நிர்வாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள லொப்டஸ் வெர்ஸ்பெல்ட் ஸ்டேடியத்தில் அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் முன்னிலையில் முறைப்படி நேற்று ஜனாதிபதியாக ரமபோசா பதவியேற்று கொண்டார்
Read More »

கிம்மை நம்பும் ட்ரம்ப்

வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Read More »

கூச்சல்களுக்கு மத்தியிலும் சாதித்த ஸ்மித்

இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய பயிற்சிப் போட்டியி; அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் களமிறங்கிய போது, பார்வையாளர்கள் பெரும் கூச்சல் எழுப்பினர்.
Read More »