மீண்டும் டைகர் வுட்ஸ்

கடந்த பீ.ஜீ.ஏ. சாம்பியன்ஸிப் தொடரில் தோல்வியுற்ற அமெரிக்க கொல்ஃப் வீரர் டைகர்வுட்ஸ், மீண்டும் இடைத்தொடர் ஒன்றில் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளார். Read More »

லோரன்ஸ் உடன் ஃபெடரர் மோதுகிறார்

இந்தமுறை ப்ரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் முதலாவது போட்டியில் சுவிஸை சேர்ந்த ரொஜர் ஃபெடரர், இத்தாலியின் லோரன்ஸ் சொனேகோவை எதிர்த்து விளையாடவுள்ளார். Read More »

ஜுலியன் அசான்ஜ் மீது அமெரிக்கா புதிய குற்றச்சாட்டுகள்

விக்கிலீக்ஸ் இணை நிறுவுனர் ஜுலியன் அசான்ஜ் மீது அமெரிக்காவின் நீதித்திணைக்களம் புதிய 17 குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
Read More »

ஞானசார தேரர் விடுதலையை கண்டிக்காதது ஏன் ? – ஐ.தே.க விடம் கேட்டார் சுமந்திரன் !

ஞானசார தேரர் விடுதலை தொடர்பில் கண்டனத்தை வெளியிடாதது ஏன் என தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன். Read More »