ஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு: அரியணை ஏறுகிறார் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான வை .எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. Read More »

மோடி தாயார் மக்களுக்கு நன்றி

இந்திய லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமர் மோடி ஆட்சியமைக்கும் அளவில் முன்னிலை அளித்த இந்திய மக்களுக்கு மோடியின் தாயார், 95 வயதான ஹீராபா நன்றி தெரிவித்துள்ளார். Read More »

திவயினயில் வெளியான செய்தி குறித்து விசாரணை கோரும் ஜேவிபி

முஸ்லிம் வைத்தியர் ஒருவர் சுமார் 4000 சிங்கள பௌத்த தாய்மார்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்திருப்பதாக இன்றைய திவயின பத்திரிகையில் செய்தி வெளியாக்கப்பட்டிருந்தது.

Read More »

தெரிவுக்குழுவில் பங்கேற்க மாட்டோம். – ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க மாட்டோம்.
- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அறிவிப்பு Read More »