கொச்சிக்கடை தேவாலயம் அருகே நடந்த வாகனக் குண்டுவெடிப்பின் மர்மங்கள் துலங்கின !

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் வெடித்த வாகனக்குண்டு தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் பாணந்துறை இல்லத்தில் வைத்தே பொருத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. Read More »

ரணில் – சஜித் மோதல் முற்றியது – மீண்டுமொரு அரசியல் பிரளயம் !

* மைத்ரியுடன் - சஜித் இரகசிய சந்திப்பு

* ரணிலுடன் சஜித் தீர்க்கமான சந்திப்பு

* மலிக் - கபீர் இன்றிரவு ஓமான் பயணம்

* புதிய பிரதமர் யார் ?
Read More »

யாழ் .பல்கலை மாணவர்களுக்கு 16 வரை விளக்கமறியல் !

- யாழ்ப்பாண செய்தியாளர் -

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. Read More »

செய்திக் குறிப்பு !

* வவுணதீவு கொலைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ராசகுமாரன் மீதான தடுப்புக் காவலை நீக்க பாதுகாப்பமைச்சின் அனுமதியை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரியுள்ளது.
Read More »
1 2 3 4