சஹ்ரானின் நெருங்கிய சகா ரியாஸ் இந்தியாவில் கைது !

இலங்கை தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக சொல்லப்படும் சஹ்ரானின் நெருங்கிய சகா எனச் சொல்லப்படும் ரியாஸ் அபூபக்கர் என்பவர் இந்தியாவின் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். Read More »