சபை உறுப்பினரை வெளியேற்றினார் நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் !

நோர்வூட் பிரதேசசபையின் விசேட கூட்டத்தில் சபை சட்ட திட்டத்திற்கு முரனான வகையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவரை வெளியேறுமாறு சபைையின் தலைவர் உத்தரவிட்டார் Read More »

தங்கம் கடத்த முயன்ற விமான பணியாளர் கைது !சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான நான்கு கிலோ தங்கத்தை கடத்த முயன்ற விமான நிறுவன பணியாளர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது. Read More »

பாராளுமன்றம் கலையுமா ? – வருகிறது நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைநிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று அறிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை காரணம் காட்டி இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது அறிவிக்கப்பட்டது.
Read More »

வவுனியாவில் மீட்கப்பட்ட கண்ணிவெடிகள் குறித்து விசாரணை

வவுனியா மடுக்கந்தையில் நேற்று மீட்கப்பட்ட 13 நிலக்கண்ணிவெடிகள் குறித்து மடுக்கந்தை பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read More »

சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் சகல மதுபானசாலைகளும் மூடப்படுமென அரசு அறிவிப்பு

சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் சகல மதுபானசாலைகளும் மூடப்படுமென அரசு அறிவிப்பு Read More »

என்ன நடக்கும் ? – கொழும்பு அரசியலில் பரபரப்பு !

அதிரடி அரசியல் தீர்மானங்களால் அடுத்த வாரம் முழு இலங்கையே பரபரப்பாக இருக்குமென பேசப்படுகிறது.

ஜனாதிபதி பதவியை துறந்து ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லலாம் என ஒரு தரப்பு சொல்கிறது - மறுபுறம் தூக்குத் தண்டனையை நிறைவேற்றிவிட்டு அந்த அறிவிப்பை அரசு வெளியிடலாமெ Read More »