கோட்டாவிடம் அழைப்பாணைகளை கையளித்தது அமெரிக்க நீதிமன்றம் !அமெரிக்காவிற்கு சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக - கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லசந்தவின் மகள், மற்றும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் சார்பில் கனேடிய தமிழர் ரோய் சமாதானம் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

Read More »

வேலைநிறுத்த அறிவிப்புக்கள் !இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவிப்பு.

தனியார் பஸ் சங்கங்களும் வேலைநிறுத்த முன்னெச்சரிக்கை ! Read More »

ஐ.பி.எல். – 6 விக்கெட்டுகளால் பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது . Read More »

லிபியாவில் தொடரும் உள்நாட்டுப் போர் – உயிரிழப்புக்களும் தொடர்கின்றன

கடந்த சில தினங்களாக இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. Read More »

மாடியில் இருந்து வீழ்ந்ததில் இளைஞர் பலி !கொழும்பு காலிமுகத் திடலில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஹொட்டேல் ஒன்றில் கடமையாற்றிய 22 வயது இளைஞர் ஒருவர் 18 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு.. Read More »