நாடுகடத்த முதல் அறிவுறுத்துங்கள் – டுபாயிடம் கேட்டது இலங்கை

டுபாயில் மாக்கந்துர மதுஷுடன் கைது செய்யப்பட்ட நபர்களை சொல்லாமல் கொள்ளாமல் திருப்பி அனுப்பியமை குறித்து இலங்கை அரசு டுபாய் அரசிடம் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடி Read More »

பாடகர் ரோயன் வெலிகம பொலிசாரிடம் ஒப்படைப்பு


டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட பாடகர் ரோயன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் 18 மணி நேர விசாரணையின் பின்னர் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கஞ்சா வைத்திருந்த விவகாரம் தொடர்பில் வெலிகம பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனர். Read More »

இந்தியாவில் அதிக வரி விதிப்பு – சாடுகிறார் ட்ரம்ப்

அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் விமர்சன கருத்து வெளியிட்டுள்ளார். Read More »

ஐ.பி.எல் – ஐதராபாத் அணிக்கு 3-வது வெற்றி

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் அணியின் புவனேஷ்வர்குமார், எதிரணியை துடுப்பெடுத்தாட பணித்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி முதல் பந்தை பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கியது. Read More »