நடிகர் ரோயனுக்கு விளக்கமறியல் !

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட நடிகர் ரோயனை ஏப்ரல் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்தது மாத்தறை மஜிஸ்திரேட் நீதிமன்றம். அவருடன் வந்த ஏனைய நால்வர் விடுதலை Read More »

மனு நிராகரிப்பு !

மரண தண்டனைக்கு எதிராக “ வெலேசுதா” தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம் Read More »

பொகவந்தலாவை பாடசாலைக் காணியில் தீ

இன்று காலை பொகவந்தலாவை சென்.மேரிஸ் மத்திய கல்லூரிக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் காணியில் இருந்த செடி கொடிகள் தீயினால் எரிந்து நாசமாகின. Read More »

கந்தப்பளை நகரில் தீ விபத்து

கந்தப்பளை நகரில் எற்பட்ட திடீர் தீ விபத்தால் இறைச்சிக்கடையும் குடியிருப்பொன்றும் முற்றாக எரிந்துள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர் Read More »

ஆஸ்திரேலியாவில் தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் உள்ள இரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த இரசாயனப் பொருட்கள் வெடித்துச் சிதறின. Read More »

டுபாயில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட பாடகர் ரோயன் மற்றும் நால்வர் விசாரணையின் பின் விடுதலை.

டுபாயில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட பாடகர் ரோயன் மற்றும் நால்வர் விசாரணையின் பின் விடுதலை. Read More »

பண்டாரகம பிரதேச சபையில் கைகலப்பு

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கைகலப்பு.பண்டாரகம பிரதேச சபையில் அமளி. பொலிஸ் அவசரமாக அழைக்கப்பட்டது Read More »