பஸ் கட்டணம் அதிகரிக்கப்படலாம் !


எதிர்வரும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைகளை அரசு கூட்டினால் குறிப்பாக டீசல் விலை 4 ரூபாவால் கூட்டப்பட்டால் அடுத்த நாளே பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More »

பிணையில் விடுதலை !


மதுஷுடன் கைது செய்யப்பட்டு டுபாயில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட “லங்கா சஜித்” நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை.
Read More »

ஹட்டன் – எரோல் தோட்டத் தொழிலாளர் மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பு


கொட்டகலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஹட்டன் எரோல் தோட்டபகுதியில் வெட்டபட்ட கருப்பன் தேயிலை மரங்களுக்கு 45 லட்ச ருபா தோட்ட நிர்வாகம் பெற்றுள்ளதாகவும் இதில்தோட்ட தொழிலாளர்களுக்கு ... Read More »

சென்னையும் மும்பையும் இன்று மோதல் – பரபரப்பு போட்டியாக இருக்கும் !

சென்னை சுப்பர்கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி இன்றிரவு மும்பையில் நடைபெறவுள்ளது. Read More »

செய்தித்துளிகள் !

* வறட்சியான காலநிலை நீடிப்பதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் சபை வேண்டுகோள். நீர்வெட்டு குறித்தும் பரிசீலனை Read More »

புரூணையில் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் வலுப்படுத்த மன்னர் பணிப்பு

புரூணையில் இஸ்லாமிய படிப்பினைகள் முழுமையாக இருக்கவேண்டுமெனவும் அது எதிர்காலத்தில் வலுவாக மாறவேண்டுமெனவும் மன்னர் ஹசனால் போல்கியா நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். Read More »

கம்பளை நாவலப்பிட்டி வீதியில் ஆர்ப்பாட்டம் – போக்குவரத்து ஸ்தம்பிதம்

தெம்பிலிகலை கிராமத்துக்கு செல்லும் பாதையை புனரமைத்து தரக்கோரி கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி − கம்பளை வீதியினை மறித்து ஆர்பாட்டமொன்று இன்று காலை இடம்பெற்றது Read More »

வரையறுக்கப்பட்ட பொஸ்பேட் நிறுவனத் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் அமைச்சர் ஹெரிசனால் நியமனம்.

வரையறுக்கப்பட்ட பொஸ்பேட் நிறுவனத் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் அமைச்சர் ஹெரிசனால் நியமனம். Read More »