லீடர் பதவி கேட்டார் சஜித் – இணங்க மறுத்தார் லீடர் !

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச முன்வைத்த நிபந்தனை ஒன்றின் காரணமாகவே - அதிருப்தியுற்ற நிலையில் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில்... Read More »

போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன

பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில் 765 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை அழிக்கும் நிகழ்வு இன்று களனி மகுறுவெலவில் இடம்பெற்றது Read More »

ரஹானேவுக்கு அபராதம்


குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசாத காரணத்தால் ராஜஸ்தான் றோயல்ஸ் அணித்தலைவர் அஜிங்க்யா ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் ( இந்திய மதிப்பில் ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More »

திமுத்தின் லைசன்ஸ் தற்காலிக ரத்து

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் திமுத் கருணாரத்ன இன்று இரண்டு லட்ச ரூபா பிணையில் விடுதலை - லைசன்ஸும் தற்காலிக ரத்து Read More »

நேபாளத்தில் புயலுடன் கூடிய அடைமழை – 27 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் புயலுடன் கூடிய அடைமழை பெய்ததில் 27 பேர் இதுவரை உயிரிழந்ததுடன் 400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நேபாளத்தின் பாரா மாவட்டம் கனமழை மற்றும் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. Read More »

டிபெண்டரில் மோதி பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்த விபத்தின் சந்தேகநபர் நவிந்து ரத்நாயக்க பிணையில் விடுதலை

டிபெண்டரில் மோதி பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்த விபத்தின் சந்தேகநபர் நவிந்து ரத்நாயக்க பிணையில் விடுதலை Read More »

இலங்கை விவகாரத்திற்கு வெளிநாட்டு நீதிபதிகள் ஏன்?அது அரசியலமைப்புக்கு முரண் என்கிறார் ஹக்கீம்

''வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவந்து இலங்கை விவகாரத்தை கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது. உள்நாட்டு பொறிமுறை மூலம் யுத்த காலத்தில் நடந்து தவறுகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதில் அனைவரும்.. Read More »

பிரபல பாடகர் நிப்சி ஹூஸல் சுட்டுக் கொலை !

33-வயதான நிப்சி ஹூஸல் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புடைவைக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். வியாபார நிலையத்திற்கு வெளியே வழக்கம் போல், நின்று கொண்டிருந்த போது, Read More »

மட்டக்களப்பு – பொலன்னறுவை சிறைகளில் இருந்து கைதிகளை கொழும்புக்கு ஏற்றிவந்த சிறைச்சாலை பஸ்ஸில் மதுபோதையில் இருந்த ஜெயிலர் உட்பட 3 உத்தியோகத்தர்கள் மின்னேரியா பொலிஸாரால் கைது

மட்டக்களப்பு - பொலன்னறுவை சிறைகளில் இருந்து கைதிகளை கொழும்புக்கு ஏற்றிவந்த சிறைச்சாலை பஸ்ஸில் மதுபோதையில் இருந்த ஜெயிலர் உட்பட 3 உத்தியோகத்தர்கள் மின்னேரியா பொலிஸாரால் கைது Read More »