நெதர்லாந்து துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் கைதுநெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய துருக்கி இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவரா என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More »

றிஷார்ட்டுக்கு புதிய அமைச்சு !திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு அமைச்சர் றிஷாத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதற்கான விசேட வர்த்தமானியை பிறப்பித்தார் ஜனாதிபதி மைத்ரி...

முன்னதாக இது பிரதமர் ரணிலின் கீழ் இருந்தது. Read More »

மாரப்பனவின் ஜெனீவா உரையை நான் வெட்டினேன்..! – மைத்ரி அதிரடி !விசேட செய்தி !
“வெளிநாட்டமைச்சர் திலக் மாரப்பனவுக்கும் அமைச்சின் செயலாளருக்கும் என்ன நடக்கிறதென்பதே தெரியாது. உத்தரவுகள் எல்லாம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தான் செல்கின்றன. ஜெனீவாவில் மாரப்பன ஆற்றவுள்ள உரையை வாசித்து நான் வெட்டி- திருத்தங்களை செய்தேன்...”

இப்படி தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி
Read More »