“சிங்கள இரத்தம் உடலில் ஓடும் முதுகெலும்புள்ளவன் நான்” – பேராயருக்கு மைத்ரி பதிலடி !

“முதுகெலும்புள்ள அரசியல்வாதி நான் . என்னிடம் பேசவேண்டுமானால் நேரடியாக பேசுங்கள்.பின்னால் இருந்து பேச வேண்டாம். எனக்கு முதுகெலும்புள்ளது என்பதை பலதடவைகள் நிரூபித்துள்ளேன். அரசியல் பின்னணி - எண்ணங்களை வைத்துக்கொண்டு பேச வேண்டாம்..” Read More »

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு ஒருவாரத்தில் தீர்வு – பிரதமர் உறுதி !


முஸ்லிம் அரசியல்வாதிகள்முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு அடுத்த ஒரு வார காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். Read More »

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2 விண்கலம்! விஞ்ஞானிகள் மகிழ்ச்சி !

நிலவில் ஆய்வை மேற்கொள்ளவிருக்கும் சந்திரயான்-2 விண்கலம், அதிக திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. Read More »

போதைவஸ்து வியாபாரத்தை இயக்கும் நிலையம் வெலிக்கடை சிறைச்சாலை” – மைத்ரி குற்றச்சாட்டு !

நல்ல சமுதாயமொன்றை நாட்டில் கட்டியெழுப்ப வெலிக்கடை சிறைச்சாலை தடையாக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read More »

கந்தப்பளை கோயில் முன்றலில் விகாரையமைக்கப்படமாட்டாது – அரசு கூட்டத்தில் தீர்மானம்

கந்தப்பளை கோர்ட்லோஜ் முனிசாமி ஆலய முன்றலில் புத்த விகாரை அமைப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என நுவரலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் நிிறைவேற்றப்பட்டுள்ளது Read More »
1 2 3 367