விளையாட்டு

2019ல் அதிக வெற்றிகளைப் பெற்ற கிரிக்கெட் அணிகள்

 

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதில் இங்கிலாந்து 24 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது.

குறிப்பிடத்தக்க வகையில், 17 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ள பங்களாதேஸ் அணி மூன்றாம் இடத்தில் உள்ளது.

இலங்கை அணிக்கு முதல் 10 அணிகளுள் இடம்கிடைக்கவில்லை.