Breaking News

2008இல் காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் கொக்கட்டிச்சோலையில்

 

2008ம் ஆண்டு காணாமல் போன பொலிஸ் அதிகாரி ஒருவர் கொலைசெய்யப்பட்டு கொக்கட்டிச்சோலை சிவன் கோவில் வீதியில் புதைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவரது சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டும் பணிகள் ஆரம்பம்.

இது தொடர்பில் 3 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

– பொலிஸ் பேச்சாளர்