Breaking News

20 ஆவது திருத்த வரைவு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது !

 

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட திருத்தத்திற்கான வரைவு சற்று முன்னர் நீதியமைச்சர் அலி சப்ரியினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் எதிர்ப்பு வெளியிட்டனர்.