Breaking News

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் 91 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் கிடைத்தன.

மேலதிக விபரங்கள் நாளைய ‘தமிழன்’ பத்திரிகையில்…