2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் யாழில் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் நெல்லி யடி பகுதியில் 2 கிலோ கஞ்சா போதைப் பொருளை காரில் கடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.