இலங்கை

161 கிலோ ஹெரோயினுடன் இருவர் மொரட்டுவ ராவத்தாவத்தவில் கைது..!

161 கிலோ ஹெரோயினுடன் இருவர் மொரட்டுவ ராவத்தாவத்தவில் கைது..!

இரத்தினக்கல் கொள்ளையில் ஈடுபட்ட மதுஷின் சகா கெலுமாவின் வீட்டில் இருந்தே இவை கைப்பற்றப்பட்டன..

அத்துடன் பிஸ்ரல் ஒன்றும் மூவாயிரம் துப்பாக்கி ரவைகளையும் மீட்டது விசேட அதிரடிப்படை ..