விளையாட்டு

16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு



சர்வதேச கிரிக்கெட் பேரவை, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறும் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்காக, பாகிஸ்தான் செல்லவுள்ள இலங்கை குமாழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 08ஆம் திகதி பாகிஸ்தான் நோக்கி புறப்படும் 16 பேர் கொண்ட இலங்கை குழாமிற்கு, கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும அனுமதியளித்துள்ளார்.

அணி விபரம்;

  • Dimuth Karunaratne – Captain
  • Oshada Fernando
  • Kusal Mendis
  • Angelo Mathews
  • Dinesh Chandimal
  • Kusal Janith Perera
  • Lahiru Thirimanne
  • Dhananjaya De Silva
  • Niroshan Dickwella
  • Dilruwan Perera
  • Lasith Embuldeniya
  • Suranga Lakmal
  • Lahiru Kumara
  • Vishwa Fernando
  • Kasun Rajitha
  • Lakshan Sandakan