விளையாட்டு

136 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை.

இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண போட்டி இன்று நடைபெற்றது.

இதில் இலங்கை அணி 29.2 ஓவர்களில் 136 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் மெற் ஹென்றி மற்றும் லக்கி பேர்கசன் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.