Breaking News

10 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது !

 

10 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆணொருவரும் பெண்ணொருவரும் இராஜகிரியவில் கைது .
போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.