Breaking News

ஹொரொவொபொத்தானையில் டாக்டர் கைது !

 

ஹொரொவொபொத்தானையில் டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்னுமொருவரின் அனுமதிப்பத்திரத்துடன் சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்திவந்த குருநாகல் மல்லவபிட்டியவை சேர்ந்த டாக்டரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரொவொபொத்தானை பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர்.