உலகம்

ஹொங்கொங்கில் பதற்றம் – சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒத்திவைப்பு

ஹொங்கொங்கில் நடைபெறுகின்ற போராட்டத்தில் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்கு படையினர் இறப்பர் தோட்டாக்களை

சிலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயன்படுத்தியுள்ளனர்.
சீனாவுடனாக கைதிப்பரிமாற்ற சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

அந்தநாட்டின் சட்டசபையில் குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று நிகழ்த்தப்படவிருந்தபோதும், அமைதியின்மை கருதி பிற்போடப்பட்டுள்ளது.