Breaking News

ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் பிஸ்ரலுடன் நால்வர் கைது !

 

தெஹிவளை மிருகக் காட்சிச் சாலையின் ஊழியர் ஒருவர் உட்பட நான்கு பேர் 600 கிராம் ஹெரோயின் ,கார்,இருபது லட்ச ரூபா பணம் மற்றும் பிஸ்ரல் ஒன்றுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.