Breaking News

ஹெரோயின் போதைப்பொருளுடன் 8 பேர் கைது

சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 8 பேர் பாணந்துறையில் கைது

ஹொரணையில் 3 வீடுகளை வாடகைக்கு பெற்ற ஒருவர் அந்த வீட்டில் இருந்தே போதைப்பொருள் வியாபாரத்தை செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வியாபாரத்தை நடத்திய 33 வயது நபர் மற்றும் போதைப்பொருள் கொள்வனவு செய்ய வந்த 7 பேரே கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் இருந்து பல வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.