Breaking News

ஹெரோயினுடன் பாகிஸ்தான் நாட்டவர் கைது

ஹேரோயின் 2 கிலோ 85 கிராம் உடன் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் கொள்ளுபிட்டியில் கைதானார்.

கொள்ளுபிட்டி விருந்தகம் ஒன்றில் வைத்து அவர் கைதானதாக பொலிசார் தெரிவித்தனர்.

45 வயதான அவர் தற்போது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்.