Breaking News

ஹிஸ்புல்லாஹ்வின் கூற்றை கண்டித்தார் பிரதமர் ரணில் !

 

“ சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துவரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. நாம் இலங்கையர் என்ற அடையாளத்துடன் இருத்தல் வேண்டும்.”

சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பில் பிரதமர் ரணில் இன்று தெரிவிப்பு