Breaking News

ஹிஸ்புல்லா FCIDயில்

 

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா இன்று நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணை பிரிவில் முன்னிலையானார்.

அவரது சொத்து சேகரிப்பு சம்பந்தமான விசாரணை நிமித்தம் அவரிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.