Breaking News

ஹிஸ்புல்லாஹ் ராஜினாமா?

 

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தமது பதவியை இராஜினாமா செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அவர் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இதேவேளை மேல் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்மார் இருவரையும், ஜனாதிபதி தமது அதிகாரத்தை பயன்படுத்தி பதவி விலக்கியுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவித்தது.