Breaking News

ஹிஜாப் அணியத் தடையில்லை – அமைச்சர் ஹர்ஷ

முகங்களை மறைத்து ஆடைகள் அணிவது தொடர்பில் பலரும் பல கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில் அது தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா.

“ஹிஜாப் அணியலாம்.புர்க்கா மற்றும் நிக்காப் அணிவதே தடை செய்யப்பட்டுள்ளது ” என்று அதில் கூறியிருக்கிறார் ஹர்ஷ . .