விளையாட்டு

ஹர்பஜன் அட்டகாச ட்வீட் “

 

“என்னை நம்பினேன். நண்பன் தோனியை நம்பினேன்.சந்தோஷத்தில் அழுகிறேன்…”

இப்படி ஐ.பி.எல் இன்றைய வெற்றிக்கு பின்னர் தனது ட்விட்டரில் தமிழில் எழுதினார் ஹர்பஜன் சிங்