Breaking News

ஹரீன் – சுரேஷின் செயற்பாடுகளுக்கு எதிராக இடைக்காலத் தடை !

 

இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உடைமைகள் மற்றும் நிதிப் பயன்பாடுகளில் முன்னாள் எம்பிக்களான ஹரீன் பெர்னாண்டோ , வடிவேல் சுரேஷ் ஆகியோர் ஈடுபடுவதை தடுக்கும் இடைக்கால தடையுத்தரவொன்றை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்து நீதிமன்று இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.