விளையாட்டு

ஹரின் பெர்ணாண்டோ அதிரடி

 

சிறிலங்கா கிரிக்கட்டின் அனைத்து பயிற்றுவிப்பாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த மாத இறுதியில் பங்களாதேஸ் அணிக்கு எதிரான கிரிக்கட் தொடர் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அணித்து பயிற்றுவிப்பாளர்களும் பதவி விலக வேண்டும் என்று ஹரின் பெர்ணாண்டோ உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான கடிதத்தை அவர் சிறிலங்கா கிரிக்கட்டுக்கு அனுப்பியுள்ளார்.