இலங்கை

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிக்கும் நிலையம்

இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணையை சுத்திகரிப்பதற்காக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பாந்தோட்டைபிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது.

வருடாந்தம் 10 மெற்றிக் தொன் எரிபொருளை பேணுவது இதன் நோக்கமாகும். சிங்கப்பூர் ஓமான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பு இதற்காக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. 400 ஏக்கர் நிலப்பரப்பில் குத்தகைஅடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளவிருக்கின்றன.