Breaking News

ஹபரனை விபத்து – சாரதி ஒருவர் படுகாயம் !

 

ஹபரனை – பொலனறுவை வீதியில் கிரித்தல வாவிக்கருகில் ரிப்பர் வண்டியொன்று லொறியுடன் மோதியதில் ரிப்பரின் சாரதி காயமடைந்து பொலநறுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் .